தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தலைமறைவு ரவுடி கைது

 தலைமறைவு ரவுடி கைது

 தலைமறைவு ரவுடி கைது


ADDED : செப் 02, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: ஆயுத சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

காடாம்புலியூர் போலீஸ் ஸ்டேஷனில் தொடரப்பட்ட ஆயுதச் சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடியான சாத்திப்பட்டை சேர்ந்த சின்னப்பராஜ் மகன் ரினோ ஸ்டீபன்ராஜை,24; கைது செய்து ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து பண்ருட்டி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அதன்பேரில், தலைமறைவாக இருந்த ரினோ ஸ்டீபன்ராஜை காடாம்புலியூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us