/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : அக் 12, 2024 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி ஊராட்சியில், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட் டம் நடந்தது.
மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள் தலைமை தாங்கினார். அவை தலைவர் குமார், ஒன்றிய அவை தலைவர் ரெங்கசாமி, மாவட்ட துணை செயலா ளர் செல்வம், ஒன்றிய கவுன் சிலர் ஆனந்தஜோதி சுதாகர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் ராயபுரம் மனோ ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், துணை சேர்மன் முடிவண்ணன், ஊராட்சி தலைவர் மகேஷ், கிளை செயலாளர்கள் பாலமுருகன், முகமது அலி, மகேந்திரன், தேசிங், ராஜதுரை பங்கேற்றனர்.

