/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
/
கடலுாரில் அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : செப் 23, 2024 08:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை 116வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கடலுார் புதுப்பாளையத்தில் நடந்தது.
பகுதி செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேவல் குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் காசிநாதன்,அழகானந்தம், முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான சம்பத் சிறப்புரையாற்றினார்.மீனவர் அணி தங்கமணி, கந்தன், அண்ணா தொழிற்சங்க பாலகிருஷ்ணன், பகுதிசெயலாளர்கள் மாதவன், வினோத்ராஜ் உட்பட பலர்கலந்து கொண்டனர்.
ஜெ., பேரவை மணிமாறன் நன்றி கூறினார்.