/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பிரசார கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
/
அ.தி.மு.க., பிரசார கூட்டம் நிர்வாகிகள் பங்கேற்பு
ADDED : ஜூலை 13, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுாரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்றார்.
கடலுார் அண்ணா பாலம் சிக்னல் அருகில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில், வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் சம்பத், முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், அப்துல் ரஹீம், மாவட்ட அவைத்தலைவர் குமார், ஜெ., பேரவை செயலாளர் கனகராஜ், பகுதி செயலாளர் மாதவன், மாநில எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணை செயலாளர் கார்த்திகேயன், கடலுார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜெயச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.