/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமணம்
/
அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமணம்
ADDED : செப் 13, 2025 07:29 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் அ.தி.மு.க., நகர செயலாளர் இல்லத் திருமணம் நடந்தது.
விருத்தாசலம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆ.தி.மு.க., நகர செயலாளர் சந்திரகுமார் - பொன்முடி தம்பதி மகள் சந்திரலேகா, வடலுார் அடுத்த ஆபத்தாணபுரம் செல்வம் - வேதநாயகி தம்பதி மகன் அஜிஷ் திருமணம் ஆபத்தாரணபுரத்தில் நடந்தது.
முன்னாள் அமைச்சர் சண்முகம், அ.தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துார் ராஜேந்திரன், சிவசுப்ரமணியன், பழனி, எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலை முன்னாள் சேர்மன் பாலு, ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், இ.கே.சுரேஷ் கல்வி குழும தலைவர் சுரேஷ், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில ஜெ., பேரவை துணை பொது செயலாளர் அருள் அழகன், நகர துணை செயலாளர் அரங்க மணிவண்ணன், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், நகர அவை தலைவர் தங்கராஜ், வழக்கறிஞர் அருண், முன்னாள் நகராட்சி சேர்மன் முருகன், மாநில வர்த்தக பிரிவு துணை செயலர் சக்திவேல் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு அருள், மருத்துவ பிரிவு மாவட்ட செயலாளர் கொளஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், தம்பிதுரை, பச்சமுத்து, பாபு, கோவிந்தராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் ஜெயப்பிரியா ரகுராமன், பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா வேங்கடவேணு, மாவட்ட மகளிரணி தலைவர் தமிழ்ச்செல்வி, கந்தசாமி, மருத்துவர் இளவரசன், பார்த்திபன், விஜயன், பழனி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள், உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.