sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா

/

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா

அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா


ADDED : மே 09, 2025 12:22 AM

Google News

ADDED : மே 09, 2025 12:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, நாளை அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது என, ஜெ., பேரவை மேற்கு மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

அ.திமு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பிறந்த நாள் விழா வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுதும் நாளை 10ம் தேதி அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.

கடலுார் மேற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், காலை 9:00 மணிக்கு திட்டக்குடி வைத்தியநாதசுவாமி கோவில், 10:00 மணிக்கு புவனகிரி அங்காள பரமேஸ்வரி கோவில், 11:00 மணிக்கு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி துவக்கி வைக்கிறார்.






      Dinamalar
      Follow us