/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., சம்பத் நிவாரணம்
/
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., சம்பத் நிவாரணம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., சம்பத் நிவாரணம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., சம்பத் நிவாரணம்
ADDED : டிச 04, 2024 10:36 PM

கடலுார்; புயல் மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மக்களுக்கு முன்னாள் அமைச்சர் சம்பத் நிவாரண உதவிகளை வழங்கினார்.
வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட தென்பெண்ணையாற்று கரையோர கிராமங்களை, முன்னாள் அமைச்சர் சம்பத் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி, உணவு, குடிநீர் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
மாவட்ட அவைத் தலைவர் சேவல்குமார், தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரி, கடலுார் தெற்கு ஒன்றிய துணை செயலாளர்கள் கல்யாணி, வேல்முருகன், பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி கிரிஜா செந்தில்குமார், கிளை கழக செயலாளர்கள் கோவிந்தராஜ், பார்த்திபன், சக்திவேல், சசிதரன், முன்னாள் ஒன்றிய இலக்கிய அணி இணைசெயலாளர் ஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.