தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சாராய பாக்கெட் பதுக்கியவர் கைது

சாராய பாக்கெட் பதுக்கியவர் கைது

சாராய பாக்கெட் பதுக்கியவர் கைது


UPDATED : அக் 11, 2026 08:18 PM

ADDED : அக் 11, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 08:18 PM ADDED : அக் 11, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: சாராய பாக்கெட்டுகளை பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.நடுவீரப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, வெள்ளக்கரை காலனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சவுந்தர்ராஜன்,43; தனது வீட்டின் பின்பகுதியில், சாராய பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. நடுவீரப்பட்டு போலீசார், சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சவுந்தரராஜனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us