தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மது விற்பனை முதியவர் கைது

மது விற்பனை முதியவர் கைது

மது விற்பனை முதியவர் கைது


ADDED : அக் 21, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: கள்ளச்சந்தையில் மதுவிற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு ரோந்து சென்றனர். அப்போது, அங்குள்ள பள்ளிவாசல் எதிரே கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மதுவிற்ற தீவளூர் சோம்பு மகன் எழிலரசன், 52, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 23 மதுபாட்டில்கள், ஒரு மொபட்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us