ADDED : அக் 21, 2026 07:59 PM

அ நிறம் | அளவு
சிதம்பரம்:
மாவட்டச் செயலாளர் சேகர், துணைத் தலைவர் கற்பனைசெல்வம், கான்சாகிப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் கஞ்சி தொட்டி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேரை சிதம்பரம் நகர போலீசார் கைது செய்தனர்.
