ADDED : ஆக 24, 2025 09:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 44; என்பவர் அதே பகுதியில் டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து ரமேைஷ கைது செய்தனர்.