ADDED : செப் 05, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: டாஸ்மாக் மதுபாட்டில் விற்றவரை, போலீசார் கைது செய்தனர்.
புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீர்த்தனகிரி குளத்து மேட்டை சேர்ந்த மணிகண்டன், தனது வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்து. உடன், போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து, 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.