தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


UPDATED : அக் 03, 2026 07:49 AM

ADDED : அக் 03, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 07:49 AM ADDED : அக் 03, 2026 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த தியாகவல்லி கிராமத்தில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில் கடலுார் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் தியாகவல்லி கிராமத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, நடுத்திட்டு கிராமத்தில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 18 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us