தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தலைமறைவு ஆசாமி கைது

தலைமறைவு ஆசாமி கைது

தலைமறைவு ஆசாமி கைது


UPDATED : அக் 03, 2026 07:49 AM

ADDED : அக் 03, 2026 07:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 07:49 AM ADDED : அக் 03, 2026 07:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: கொலை மிரட்டல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானவரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரை சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் செட்டி (எ) செல்வக்குமார்,36: இவர் கொலை மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர், கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார்.

அதனைத் தொடர்ந்து கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்ததை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த செட்டி (எ) செல்வக்குமாரை சேத்தியாத்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us