தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அனைத்து குடியிருப்போர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் 

அனைத்து குடியிருப்போர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் 

அனைத்து குடியிருப்போர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் 


ADDED : செப் 23, 2026 03:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 03:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.: கூட்டமைப்பு தலைவர் பச்சையப்பன் தலைமை தாங்கினார்.

சிறப்பு தலைவர் மருதவாணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பொதுச் செயலாளர் வெங்கடேசன் விளக்க உரையாற்றினார். காங்.: துணைத் தலைவர் சண்முகம் நன்றி கூறினார்.:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us