ADDED : செப் 23, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு காது கேளாதோர் உரிமை நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார்.
பொருளாளர் அகிலன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.:
