/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்
ADDED : ஆக 16, 2025 03:21 AM

நெய்வேலி: நெய்வேலியில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.
சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில், அ.தி.மு.க.,-பா.ம.க.,-பா.ஜ.,-த.வெ.க., கட்சிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க., வில் இணைந்தனர். முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அறிவழகன், தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் ராஜா, மாவட்டப் பிரதிநிதி ஜெகநாதன், ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் அய்யப்பன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் வீர ராமச்சந்திரன், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் ராஜேஷ் அன்பழகன், தினகரன், ஹரிதாஸ், சத்யராஜ், ராஜேந்திரன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தன், சந்தியா, பாலகிருஷ்ணன் பங்கேற்றனர்.