/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று கட்சியினர் பா.ம.க., வில் ஐக்கியம்
/
மாற்று கட்சியினர் பா.ம.க., வில் ஐக்கியம்
ADDED : ஜன 19, 2026 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நெய்வேலியில் மாற்றுக்கட்சியினர் பா.ம.க., வில் இணைந்தனர்.
நெய்வேலி அடுத்த நடுமேட்டுக்குப்பம், விசூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி கடலுார் வடக்கு மாவட்ட பா.ம.க.,, செயலாளர் ஜெகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
அவர்களுக்கு ஜெகன், பா.ம.க., துண்டு அணிவித்து வரவேற்றார். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வன்னியர் சங்க அமைப்பு செயலாளர் சக்தி, பாட்டாளி சமூக ஊடக பேரவை செயலாளர் மகேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

