/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'கோ கோ' வில் அசத்தல்: மாணவிக்கு பாராட்டு
/
'கோ கோ' வில் அசத்தல்: மாணவிக்கு பாராட்டு
ADDED : அக் 16, 2024 09:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: இந்திய தேசிய அளவில் கோகோ விளையாட்டு போட்டி ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 28ம் தேதி முதல் கடந்த 2ம் தேதி வரை நடந்தது. இதில், பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி யுவஸ்ரீ தமிழ்நாடு கோ கோ அணி சார்பில் விளையாடினர். 3ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் பெற்றார்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவி யுவஸ்ரீயை, பள்ளி தாளாளர் சேரன், பள்ளி முதல்வர் சரவணன் பாராட்டி வாழ்த்தினர்.

