ADDED : டிச 09, 2025 04:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கி, மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிர்வாகிகள் பால்ராஜ், பன்னீர், மணிபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

