/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
/
லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது
ADDED : டிச 16, 2024 07:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா, வன்னியர்பாளையம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜா, 66; என்பவர் தனது பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றது தெரியவந்தது.
இது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்து, 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் 100 ரூபாயை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.