தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அன்புமணி பிரசாரம் 

 அன்புமணி பிரசாரம் 

 அன்புமணி பிரசாரம் 


ADDED : ஏப் 09, 2026 10:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 10:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சம்பத் போட்டியிடுகிறார். இவர், தொகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இவரை ஆதரித்து கடலுாரில் ஏப்ரல் 8 ஆம் தேதி நடிகை விந்தியா பிரசாரம் செய்தார்.

இந்நிலையில், அவரை ஆதரித்து, வரும் 13ம் தேதி மாலை கடலுார் உழவர் சந்தை அருகில் பா.ம.க., தலைவர் அன்புமணி பிரசாரம் செய்து, ஓட்டு சேகரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us