/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அங்கன்வாடி மையம் எம்.எல்.ஏ., திறப்பு
/
அங்கன்வாடி மையம் எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : மார் 17, 2024 05:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: செல்லங்குப்பத்தில் புதிய அங்கன்வாடி மையத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
கடலுார் எம்.எல்.ஏ., அய்யப்பன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பில் செல்லங்குப்பத்தில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு வழா நேற்று நடந்தது.
அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
மாநகராட்சி கவுன்சிலர் கள் ராஜலட்சுமி சங்கர் தாஸ், கீர்த்தனா ஆறுமுகம், மகேஸ்வரி விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
விழாவில்,அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், அரிமா மாவட்டத் தலைவர் தினகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

