ADDED : மார் 27, 2025 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி மன்ற கூட்டம் சேர்மன் பழனி தலைமையில் நேற்று நடந்தது.
செயல் அலுவலர் பாலமுருகன், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் முருகையன், சபரிராஜன், தேவிகா, அன்பரசு, வேலு, நிர்மலா, தேவி, லட்சுமி, புவனேஸ்வரி, சந்தியா, விஜயலட்சுமி, ரமணி, மாலதி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.