நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: புவனகிரி வெள்ளியம்பலம் சுவாமி, மீனாட்சி சோமசுந்தரேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அன்னாபிஷேக பூஜை நேற்று விமர்சியாக நடந்தது..
இதற்கான விழா நேற்று காலை மங்கல இசையுடன் துவங்கியது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் அன்னாபிேஷகம் நடத்தி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
ஏற்பாடுகளை அறக்கட்டளை தலைவர் ரத்தினசுப்பிரமணியர் உள்ளிட்ட நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.