/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெபமாலை அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா
/
ஜெபமாலை அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா
ADDED : அக் 04, 2025 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு :சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை ஜெபமாலை அன்னை திருத்தல ஆண்டு பெருவிழா ஆய்வு பணி துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, தஞ்சை ஆயர் சகாயராஜ் தலைமை தாங்கி நற்கருணை ஆசிர், திருவிழா திருப்பலி, பங்கு ஆய்வு செய்து தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை ஜெபமாலை அன்னை மறைவட்ட அதிபர் அகஸ்டின் ஆயர் வர வேற்றார். ஆலயத்தில் திருப்பலியில் மக்கள் பங்கற்று வழிபாடு செய்து ஆசி பெற்றனர். இதில் உதவி பங்கு தந்தை வால்டர் மற்றும் சுற்றியுள்ள ஆலய பங்கு தந்தைகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.