தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/எறும்பு மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

எறும்பு மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை

எறும்பு மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை


ADDED : நவ 23, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காட்டுமன்னார்கோவில்: மதுவில் எறும்பு மருந்தை கலந்து குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த ரெட்டியூரைச் சேர்ந்த சுப்பையன் மகன் மணிகண்டன்,29; தொழிலாளி. இவர் நேற்று (நவ.,22) வேலைக்கு செல்லாததை அவரது பெற்றோர் கண்டித்தனர். அதில் மனமுடைந்த அவர், வீட்டில் இருந்த எறும்பு மருந்தை, மதுவில் கலந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன் அவரை, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இன்று (நவ.,23) காலை இறந்தார்.

காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us