
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் தி சுசான்லி குழும சேர்மன் இண்டேகிரேடட் ஆயுஸ் கவுன்சிலின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுர்வேதம், யோகா, சித்தா, ேஹாமியோபதி, யுனானி போன்ற மருத்துவத்தில் வளர்ச்சி பெறவும், வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்தி தரக் கூடிய அமைப்பாகவும் இண்டேகிரேடட் ஆயுஸ் கவுன்சில் உள்ளது. டில்லியில் உள்ள இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளராக கடலுார் தி சுசான்லி குழுமத்தின் சேர்மனும், மூலிகை அக்குபஞ்சர் நிபுணருமான ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.