
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவராக, விருத்தாசலம் பார் அசோசியேஷன் சங்கத் தலைவர் சாவித்திரி செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.