
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : கீரப்பாளையம் பா.ஜ., மண்டல் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கீரப்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல், பா.ஜ., மண்டல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை, மாவட்ட தலைவர் தமிழழகன் பரிந்துரைப்படி, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன், மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி நியமித்துள்ளார்.