
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., நெசவாளர் அணி அமைப்பாளராக அங்கப் பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பரங்கிப்பேட்டை, ஆரியநாட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அங்கப்பன். இவர், நகர தி.மு.க., நெசவாளர் அணி அமைப்பாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
இவரை, தி.மு.க., நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன் நியமனம் செய்துள்ளார். கட்சி நிர்வாகிகள் அங்கப்பனுக்கு, வாழ்த்து தெரிவித்தனர்.