ADDED : டிச 08, 2024 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : மாநில அளவிலான கன்டெஸ்ட் போட்டியில் பரிசு வென்ற லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்களை தாளாளர் பாராட்டினார்.
மதுரையில் மாநில அளவிலான சிப் அரித்மெடிக் கேன்யுஸ் ஆல் இந்தியா இன்டர் ஸ்கூல் கன்டெஸ்ட் போட்டி நடந்தது. இதில், கடலுார் லட்சுமி சோரடியா பள்ளி மாணவர்கள் கிரிதிகேஷ், கிரிஷாந், சாய்பூமிகா, மிசெலின் ஜெசிக்கா, சாய் தர்ஷிணி ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோரடியா பாராட்டினார்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் சந்தோஷ்மல் சோரடியா, பர்தகான் உடனிருந்தனர்.