ADDED : மார் 02, 2024 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார், வண்டிப்பாளையம் ரோடு சிங்காரவேலர் கார்டன் அரிஸ்டோ பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர் பேச்சாளர் பர்வின் சுல்தானா பேசினார். கடலுார் மாநகர மேயர் சுந்தரி ராஜா, டாக்டர் ரம்யா ஆகியோர் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.
விழாவில், பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், சேர்மன் சிவக்குமார், லட்சுமி சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், பெற்றோர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

