ADDED : ஜூலை 14, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: விருத்தாசலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சின்னகண்டியங்குப்பம் ஊராட்சியில், கலையரங்கம் கட்டுமான பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
பி.டி.ஓ., சங்கர் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நகர தலைவர் ரஞ்சித்குமார், இளைஞர் காங்., தொகுதி தலைவர் அன்புமணி, காங்., விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகுரு, வட்டார தலைவர் சாந்தகுமார், தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், சுகுணா பூஷன், பாலகுரு பங்கேற்றனர்.