sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலை நிகழ்ச்சி

/

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி

கலை நிகழ்ச்சி


ADDED : டிச 23, 2024 04:27 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் ஆர்.சி., நடுநிலைப் பள்ளியில் நகராட்சி துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடந்தது.

தலைமையாசிரியர் தேவசகாயம் தலைமை தாங்கினார். சென்னை நாடகசபா குழுவினர் பிளாஸ்டிக் ஒழிப்பு கலை நிகழ்ச்சி நடத்தினர். அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.

பரப்புரையாளர்கள் சுதா, அபிநயா, மேற்பார்வையாளர் மலர்விழி கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us