/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருண் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
/
அருண் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா
ADDED : ஆக 29, 2025 03:05 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஜங்ஷன் ரோட்டில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனமான அருண் சில்க்ஸ் ரெடிமேட்ஸின் புதிய அங்கமாக அருண் சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா நடந்தது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் அருண்குமார், ஸ்ரீசுமதி சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்தனர்.
யஷ்னா, திவ்யந்த், விஸ்வஜித், சந்திரசேகரன், அமுதா, தயாளன், கவுசல்யா, ராஜா ஜூவல்லரி குமார், அர்ச்சனா, ஸ்ரீசுபா, ஸ்ரீதேவி மற்றும் சந்தியா, கவுஷிக், ரக்ஷனா, ராதனா, அபிநவ், ஷக்தி, அக்ஷந்த் உடனிருந்தனர். ஆசிரியர் தனகோபால் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் கணேசனின் மகன் வெங்கடேசன், ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் சுரேஷ்சந்த், விஜய் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் ரவிச்சந்திரன், செந்தில், இளமாறன், ஆசிரியர் பாஸ்கரன், பிரபா, வர்த்தக சங்க தலைவர் கோபு, விருதை மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன், டாக்டர் தமிழரசி ஆதிமூலம், டாக்டர் இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ.,கலைச்செல்வன், சண்முகம், ராமலிங்கம், ரமேஷ், சந்திரகுமார், கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கருணா மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தினர்.
திறப்பு விழாவையொட்டி அருண் சூப்பர் மார்க்கெட்டில் ஆயிரம் ரூபாய்க்கு மேலும் ஷாப்பிங் செய்யும் அனைவருக்கும் 31ம் தேதி வரை அன்பு பரிசு வழங்கப் படுகிறது.