sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 அஷ்டமி வழிபாடு

/

 அஷ்டமி வழிபாடு

 அஷ்டமி வழிபாடு

 அஷ்டமி வழிபாடு


ADDED : ஜன 12, 2026 02:55 AM

Google News

ADDED : ஜன 12, 2026 02:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் கால பைரவர் சுவாமிக்கு அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சுவாமி சன்னதியில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு நேற்று மாலை 4:30 மணியளவில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. செவ்வரளி, எலுமிச்சை மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய், எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us