sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு

/

தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு

தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு

தனி ஊராட்சி அமைக்க நாளை கருத்து கேட்பு


ADDED : ஜன 07, 2024 05:46 AM

Google News

ADDED : ஜன 07, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; பண்ருட்டி அருகே எஸ். ஏரிப்பாளையம் கிராமத்தை தனி ஊராட்சியாக அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (8ம் தேதி) நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவத்துார் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சியில், எஸ். ஏரிப்பாளையம் கிராமம் உள்ளது.

இக்கிராமத்தை தனி ஊராட்சியாக அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நாளை (8ம் தேதி) காலை 11:00 மணியளவில் சேமக்கோட்டை ஊராட்சி எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதி அருகே நடக்கிறது. சிறுவத்தூர் மற்றும் சேமக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us