தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இரு வாலிபர்களை தாக்கியவர் கைது

இரு வாலிபர்களை தாக்கியவர் கைது

இரு வாலிபர்களை தாக்கியவர் கைது


UPDATED : நவ 07, 2026 05:21 PM

ADDED : நவ 07, 2026 05:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 05:21 PM ADDED : நவ 07, 2026 05:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: இரு வாலிபர்களை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.

புவனகிரி அடுத்த வடக்குத்திட்டையைச் சேர்ந்தவர் வேதாச்சலம் மகன் கீர்த்திவாசன்,20; இவர் தனது உறவினர் ரூகேஷ் உடன் கடலூருக்கு சென்று துணி எடுத்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பினர்.

புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த வில்லியநல்லூரைச் சேர்ந்த ஜீவா, பிரவீன,் ராமநாதன்குப்பம் பிரதிமாறன் மூவரும், கீர்த்தி வாசன் பைக்கில் இடிப்பது போல் வந்ததால் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜீவா உள்ளிட்ட மூவரும் சேர்ந்து கீர்த்திவாசன், ரூகேஷ் ஆகியோரை தாக்கினர்.

புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து பிரதிமாறன்,17 என்பவரை கைது செய்தனர். ஜீவா, பிரவீனை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us