ADDED : மார் 31, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடலுார்; விவசாயியை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்
வடலூர், சேராக்குப்பம், சின்ன காலனி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன், 54; இவர் நேற்று முன்தினம் தனது வயலில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரை வழிமறித்த மருவாய் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், குடிபோதையில் ஆபாசமாக திட்டி தாக்கினார். புகாரின் பேரில் வடலூர் போலீசார், சுப்பிரமணியன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.