தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கட்டட தொழிலாளியை தாக்கியவர் கைது

கட்டட தொழிலாளியை தாக்கியவர் கைது

கட்டட தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : அக் 31, 2026 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 31, 2026 09:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: கட்ட தொழிலாளியை, தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அடுத்த பு.மணவெளியை மெயின்ரோட்டை சேர்ந்தவர் பிரகான்,36; கட்டட தொழிலாளி. இவர் இன்று (அக்.,31) புவனகிரி பங்காளா அருகே நின்றிருந்தபோது, புவனகிரி பள்ளித் தெருவை சேர்ந்த தினேஷ், பிரகானை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, பிரகான் கொடுத்த புகாரின்பேரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து, தினேஷை, 34; கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us