ADDED : ஆக 08, 2025 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 63; இவர், 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.