/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருப்பணிக்குழு தலைவருக்கு விருது
/
திருப்பணிக்குழு தலைவருக்கு விருது
ADDED : மார் 14, 2024 05:09 AM

கடலுார் சீர்காழி கோவில் விழாவில், ஐந்தாம் உலக தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவருக்கு விருது வழங்கப்பட்டது.
சீர்காழி அடுத்த கொன்னகாட்டுப்படுகை கிராமம் ஆரண்யேஸ்வரர் கோவில் மண்டலாபி ேஷக பூர்த்தி விழாவில், ஏகாதச ருத்ராபி ேஷகம் நடந்தது. விழாவில், மண்டலாபி ேஷக விழா மலர் வெளியிடப்பட்டது. விழாவில், திருப்பணியில் பங்கேற்றவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இதில், திருப்பணிக்குழுத் தலைவர், ஐந்தாம் உலக தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் முத்துக்குமரனுக்கு கிராம மக்கள் சார்பில் தலைவர் பக்தவச்சலம், டிரஸ்ட் அறங்காவலர் ராஜராமன் ஆகியோர் கும்பாபி ேஷக சக்கரவர்த்தி என்ற விருது வழங்கினர்.
விழாவில், ஜெயராணி முத்துக்குமரன், சத்யா, சுபாஷ் பங்கேற்றனர்.

