தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருதுகள் வழங்கும் விழா

விருதுகள் வழங்கும் விழா

விருதுகள் வழங்கும் விழா


UPDATED : அக் 27, 2026 06:48 PM

ADDED : அக் 27, 2026 06:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 06:48 PM ADDED : அக் 27, 2026 06:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி, தேசிய தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறந்த சமூக சேவை புரிந்தவர்களுக்கு அம்பேத்கர் சேவா ரத்னா தேசிய விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

மாநில வழக்கறிஞரணி தலைவர் கோவிந்தன் தலைமை தாங்கினார். மாநில தலைமை நிலைய செயலாளர் ராகுல் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், புதுச்சேரி மாநில தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் ஜெயச்சந்திரன், மாநில செயல் தலைவர் தமிழ் இலக்கியா முன்னிலை வகித்தனர். அம்பேத்கர் இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங்கன்பிரகாஷ், சேவையாளர்களுக்கு விருது வழங்கினார். காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன், விருது பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us