/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனித உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
மனித உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மனித உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மனித உரிமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 18, 2024 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் காவல் துறை சார்பில் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடலுார் மாவட்ட காவல் துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கி, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி வரவேற்றார்.
டி.எஸ்.பி.,க்கள் கடலுார் பிரபு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு நாகராஜன், இன்ஸ்பெக்டர் தீபா, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.