நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம் சார்பில் வாய் வழி உப்பு சர்க்கரை கரைசல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில் நடந்த முகாமில், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் ஹரி கிருஷ் ணன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் வரவேற்றார். அலிசியா ஹெல்த் சென்டர் இயக்குனர் பிரவீன்குமார் வாய்வழி உப்பு சர்க்கரை கரைசலின் நன்மைகள் குறித்து பேசினார். புகழேந்தி நன்றி கூறினார்.