தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்


UPDATED : நவ 27, 2026 08:50 PM

ADDED : நவ 27, 2026 08:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2026 08:50 PM ADDED : நவ 27, 2026 08:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் முதுநகரில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மோட்டார் வாகனச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

கடலுார் முதுநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு வாகனச் சட்டம், சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள், வாகனக் காப்பீடு மற்றும் ஓட்டுனர் உரிமம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் கடலுார் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன், டிரைவர்கள் பயணிகளிடம் கண்ணியமாக நடந்து கொள்வதோட, அவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும், ஓட்டுனர் உரிமம், வாகனக் காப்பீடு மற்றும் ஆட்டோவிற்கான ஆவணங்களை முறையாக வைத்திருக்க ஆலோசனை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us