/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இந்திய விண்வெளி ஆய்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
இந்திய விண்வெளி ஆய்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய விண்வெளி ஆய்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய விண்வெளி ஆய்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 25, 2025 10:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்; விருத்தாசலம் கே.எஸ்.ஆர்., ைஹடெக் பள்ளி மாணவர்களுக்கு, இந்திய விண்வெளி ஆய்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் அனிதா சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் இந்திய விஞ்ஞானி மற்றும் பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நிறுவனர் சிவதாணுபிள்ளை விண்வெளி அறிவியில் திட்டத்தின் துவக்கம், இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., வில் எதிர்கால வாய்ப்புகள் குறித்து பேசினார் .
பள்ளி முதல்வர் பெட்ரீசியா செபஸ்டியன் நன்றி கூறினார்.