/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புதுக்கடையில் நிவாரணம் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்
/
புதுக்கடையில் நிவாரணம் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்
புதுக்கடையில் நிவாரணம் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்
புதுக்கடையில் நிவாரணம் அய்யப்பன் எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : டிச 27, 2024 07:35 AM

கடலுார்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., நிவாரண பொருட்கள் வழங்கினார்.
கடலுார் அடுத்த புதுக்கடை ஊராட்சியில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, ஆயிரம் பேருக்கு அரிசி மற்றும் போர்வைகள் வழங்கினார்.
டாக்டர் பிரவீன் அய்யப்பன், ஊராட்சி தலைவர் கனகராஜ் தமிழரசி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், ஊராட்சி தலைவர் பிரகாஷ், கூட்டுறவு சங்கத் தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், வார்டு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ராஜ்குமார், முன்னாள் தலைவர்கள் பத்மநாபன், வேல்முருகன், நிர்வாகிகள் பரத், சீனிவாசன், வேல்முருகன், சந்திரசேகர், ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.