/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்
/
பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு கூட்டம்
ADDED : நவ 12, 2024 08:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
சேர்மன் கருணாநிதி தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சதீஷ்குமார், துணை சேர்மன் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் புகழேந்தி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், வரவு, செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது. துணை பி.டி.ஓ., நித்யா, இன்ஜினியர் கிருஷ்ணகுமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.